Type Here to Get Search Results !

வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையும் தமிழரசு வசம்..!

 

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது. 

யாழ்ப்பாணம் மாவட்டம் வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன. 

வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையில் இலங்கை தமிழரசுக் கட்சி வெற்றி பெற்றுள்ளது. 

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, 

இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) - 6,896 வாக்குகள் - 8 உறுப்பினர் 

தேசிய மக்கள் சக்தி (NPP) - 5,424 வாக்குகள் - 6 உறுப்பினர்கள் 

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 1,344 வாக்குகள் - 3 உறுப்பினர்கள் 

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA ) - 4,159 வாக்குகள் - 5 உறுப்பினர்கள் 

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC) - 3,732 வாக்குகள் - 4 உறுப்பினர் 

தமிழ் மக்கள் கூட்டணி (TMK) - 1,843 வாக்குகள் - 2 உறுப்பினர்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Bottom Post Ad