அள்ளி கொடுக்க போகும் சனிபகவான்-இனி இந்த மூன்று ராசிகளுக்கு யோகம் தான்..?

 கர்ம வினைகளுக்கு ஏற்ப பலனை கொடுக்கும் சனி பகவான், ஜோதிடத்தில் நீதி கடவுள் என்று அழைக்கப்படுகிறார். மிகவும் மெதுவாக நகரும் கிரகமான சனி பகவான், 12 ராசிகளையும் சுற்றிவர 30 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார்.

சனி பகவானால் அதிர்ஷ்டத்தை அள்ளும் 3 ராசிகள் | 3 Zodiac Signs That Are Blessed By Lord Saturn

சனி பெயர்ச்சியில் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல இரண்டரை ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும் சனி பகவானின் பெயர்ச்சி மட்டுமல்ல, அதன் வக்கிரப் பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி என அனைத்தும் முக்கியத்துவம் பெறுகின்றன.

 சனீஸ்வரன், வரும் ஜூலை மாதம் 13ம் திகதி மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடைகிறார். நவம்பர் 28ஆம் திகதி வரை இதே நிலையில் நீடிக்கிறார். இதனால் சில ராசிகள் மிகுந்த பலனை அடைவார்கள். 

சனி பகவானால் அதிர்ஷ்டத்தை அள்ளும் 3 ராசிகள் | 3 Zodiac Signs That Are Blessed By Lord Saturn

ரிஷப ராசி

சனியின் வக்ர நிவர்த்தி காரணமாக வேலையில் தொழில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிட்டும். ஆடம்பர பொருட்கள் வாங்க செலவு செய்வீர்கள். உங்கள் மீதான மதிப்பும் மரியாதையும் உயரும். வாழ்க்கையில் முன்னேறுவதற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

சனி பகவானால் அதிர்ஷ்டத்தை அள்ளும் 3 ராசிகள் | 3 Zodiac Signs That Are Blessed By Lord Saturn

கடக ராசி

வாழ்க்கையில் மகிழ்ச்சியும் இன்பமும் நிறைந்திருக்கும். திருமண வாய்ப்புகள் கைகூடும் வாய்ப்பு உண்டு. முதலீடுகள் மூலம் நல்ல லாபம் பெறலாம். முக்கியமான முடிவுகள் எடுப்பீர்கள். இது வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு செல்ல உதவும்.

சனி பகவானால் அதிர்ஷ்டத்தை அள்ளும் 3 ராசிகள் | 3 Zodiac Signs That Are Blessed By Lord Saturn

மகர ராசி

மீனத்தில் சனி பகவானின் வக்ர நிவர்த்தி, காரிய தடைகள் அனைத்தையும் நீக்கி வெற்றிகளை அள்ளிக் கொடுக்கும். மன தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். குடும்ப உறவுகள் வலுவடையும். நினைத்த காரியம் கைகூடும்.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post