வதிரி செல்லையா பாடசாலை வீதியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் செல்லையா தெய்வநாயகி முன்னாள் முன்பள்ளி ஆசிரியர் நேற்றைய தினம் தினம் திடீர் காய்ச்சலால் கைதடி முதியோர் இல்லத்தில் இறைபதம் அடைந்தார் ,
வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரி ஸ்தாபகரின் மகள் ஆவார் .
குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கும் அதேவேளை
அன்னாரின் ஆத்மா சாந்தியடையவும் பிரார்த்திக்கின்றோம் .