பக்கத்து வீட்டு சிறுவர்களுடன் விளையாட சென்றதால் மகனை கயிற்றால் கொலை வெறி தாக்குதல் நடத்திய தந்தை கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தமிழ் நாடு கன்னியாகுமரிமாவட்டம், கருங்கல் புல்லத்துவிளை யில் பக்கத்து வீட்டு சிறுவர்களுடன் விளையாட சென்றதால் பெற்ற மகனை கயிற்றால் கொலை வெறி தாக்குதல் நடத்தியதாக குறித்த தந்தை பொலிசாரல் கைது செய்ப்பட்டுள்ளார்.