பாடசாலைகளுக்கு மீண்டும் விடுமுறை-சற்று முன் வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு

 

சிங்கள புத்தாண்டுக்காக ஏப்ரல் 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மீண்டும் மூடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


ஏப்ரல் 11ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டு ஏப்ரல் 20 ஆம் திகதி பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது