zeetamil சரிகமப போட்டியில் அக்கரபத்தனை பெல்மோரல் பிரிவைச் சேர்ந்த (சினேகா) பங்கு பற்றியுள்ளார்.
இன்று 24ம் திகதி நீங்கள் Zee தமிழ் டிவியில் பார்க்கலாம்.
இந்த சிறுமியின் திறமையறிந்து மேடை ஏற்றிய (யமுனா) அக்கா இவர் தான்.
மலையக சிறுமியின் திறமையை மேடையேற்றிய யமுனா அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர் மலையக மக்கள்.