இரண்டு நாட்கள் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 128 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு 900 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஈரானிய சுகாதார அமைச்சகம் தகவலை உறுதி படுத்தியுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp சனலை follow செய்வும்.