வெற்றி தரும் வெள்ளியில் உங்கள் ராசிபலன் எப்படி..!{13.6.2025}

 

தேதி: வெள்ளிக்கிழமை, 13 ஜூன் 2025
மேஷம்
aries-mesham
இனிய சுற்றுலாப் பயணங்களின் இன்பம் பொங்கும். புத்திர பாக்கியம் ஏற்படும். தெய்வீக காரிய ஈடுபாடு, தான தரும சிந்தனை ஏற்படும். தொழிலில் நல்ல திருப்பங்கள் ஏற்படும்.
ரிஷபம்
taurus-rishibum
வழக்கு விவகாரங்கள் தள்ளிப் போடுவது நல்லது. அதிகாரிகளிடம் பணிவுடன் நடந்து கொள்வது நல்லது. நினைப்பது ஒன்று, நடப்பது ஒன்றாக இருக்கும்.
மிதுனம்
gemini-mithunum
உயர்பதவி, உடல் ஆரோக்கியம், சந்ததி விருத்தி, என அதிர்ஷ்டம் தரும் நாள். வாக்கு வன்மையால் வருமானம் பெருகும். தெய்வீகப் பயணங்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
கன்னி
virgo-kanni
இன்றைய நாள் கழிவது யுகங்கழிவது போன்றிருக்கும். தாயின் உடல் நிலையில் அதிக அக்கறை கொள்ளுங்கள். நீர்நிலைகளில் எச்சரிக்கையோடு இருத்தல் அவசியம்.
மகரம்
capricorn-magaram
பெண்களால் பணம் விரயமாகும். கோபத்தைக் குறைப்பது நல்லது. திறமையுடன் செயல்பட்டாலும் இகழ்ச்சியே மிஞ்சும். வியாபாரிகள் நீங்கள் எதிர்பார்த்த அளவு இலாபத்தை அடைவார்கள்.
கடகம்
cancer-kadagam
பல வழிகளிலும் பணவரவு ஏற்படும். எல்லா வகையிலும் ஏற்றம் கிடைக்கும். நல் ஆரோக்கியம், நண்பர்கள் சந்திப்பு, திருமணம் மற்றும் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஆகியவை ஏற்படும்.
சிம்மம்
leo-simmam
மனைவி, மக்களின் உடல் நிலையில் அக்கறை தேவை. மேலதிகாரிகள் மற்றும் பெரியவர்களிடம் வாக்குவாதம் செய்யாதிருப்பது நல்லது. செலவுகள் கட்டுக்கடங்காமல் இருக்கும்.
துலாம்
libra-thulam
காரிய வெற்றிகள் குவியும் களிப்பான நாள். அரசு ஆதரவு இருக்கும். கல்வியில் தேர்ச்சி உண்டு. தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். அதிகாரம் மிக்க பதவி உயர்வு ஏற்படலாம்.
மீனம்
pisces-meenam
வழக்கு விவகாரங்கள் தள்ளிப் போடுவது நல்லது. அதிகாரிகளிடம் பணிவுடன் நடந்து கொண்டால் அனுகூலம் ஏற்படும். நினைப்பதற்கு மாறாக எல்லாம் நடக்கும்.
தனுசு
sagittarius-thanusu
பெரியோர் நேசம், பதவி உயர்வு, மனத் திருப்தி, தொழில், வியாபாரத்தில் பணவரவு என யோகங்கள் தரும் நாள். புத்தாடை அணிகலன்கள் புதிதாகச் சேரும். பெயரும், புகழும் உண்டாகும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
தனலாபம், குடும்ப நிம்மதி, குடும்ப சுகம் ஆகியவை சிறிது குறையும். புதிய தொழில் முதலீடுகளை ஒத்திப் போடுவது நல்லது. வார்த்தைகளை அளந்து பேசுவது வம்புகளை தவிர்க்க உதவும்.
கும்பம்
aquarius-kumbam
காரிய அனுகூலம் ஏற்படும் நாள். அரசு மற்றும் அரசியல்வாதிகள் ஆதரவால் நன்மைகள் நடக்கும். தன்னம்பிக்கை கூடும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும்.

قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post