ஏர் இந்தியா விமான விபத்தின் போது விமானத்தின் சீட் 11Aல் இருந்தவர் ஒருவர் உயிருடன் மீட்கபட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.
ஏனைய அனைவரும் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விமானத்தின் எமர்ஜென்சி எக்சிட் எனப்படும் அவசரகால வழிமூலம் கீழே குதித்து காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார் குறித்த நபர்.