வெற்றி தரும் வெள்ளியில் உங்கள் ராசிபலன் எப்படி..!{20.6.2025}

 

வெள்ளிக்கிழமை, 20 ஜூன் 2025
மேஷம்
aries-mesham
வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படலாம். நேர்மையான வழியில் பணம் சம்பாதிக்க முயலுங்கள். கோபத்தைக் குறைத்தால் ஆரோக்கியம் சீர்படும்.
ரிஷபம்
taurus-rishibum
பிரிந்திருந்த கணவன், மனைவி இணைந்து மகிழ்வர். கல்வியில் மாணவர்களுக்கு நல்ல தேர்ச்சி ஏற்படும். வியாபாரிகள் மற்றும் விவசாயிகளுக்கு தனலாபம் உண்டு.
மிதுனம்
gemini-mithunum
பொருளாதார நிலை போற்றும் படியாக இருக்கும். வசீகரமான பேச்சால் வருமானம் கூடும். வருமான உயர்வால் வளமும் அதிகரிக்கும். விரும்பிய வாகனத்தில் வெளியூர் செல்வீர்கள்.
கன்னி
virgo-kanni
பேச்சுத் திறமையால் செல்லும் இடங்களில் எல்லாம் சிறப்பு பெறுவீர்கள். அரசு வழியில் அதிகாரிகள் உதவியால் ஆதாயம் ஏற்படும். புதுபுது ஆடைகள் மனைவியால் நன்மையும் உண்டு.
மகரம்
capricorn-magaram
குடும்பத்தினருடன் சுப காரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். தொல்லை தந்த நபர்கள் தூர விலகுவர். முன்னேற்ற வாய்ப்புகள் தேடி வரும். அரசு ஆதரவும், அனைத்துக் காரியங்களும் வெற்றியில் முடியும்.
கடகம்
cancer-kadagam
புத்திர பாக்கியம் ஏற்படும். வியாபாரம், தொழிலில் எதிர்பார்ப்புக்கு மேல் ஏற்றம் வரும். புண்ணிய கைங்கர்ய ஈடுபாட்டால் புகழ் ஓங்கும். பொதுவாழ்வில் உரிய அங்கீகாரம் கிடைக்கும்.
சிம்மம்
leo-simmam
மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நாள். பிறர் துன்பத்தில் மகிழ்ச்சி காணும் எண்ணத்தை கை விடுவது நல்லது. உயர் அதிகாரிகளிடம் பணிவுடன் நடந்தால் உயர்வு உண்டு.
துலாம்
libra-thulam
வியாபாரத்தில் போட்டிகள் குறைவதால் இலாபம் அதிகரிக்கும். பல வழிகளிலும் தனவரவு உண்டு. சிலர் வீடு வாங்கும் எண்ணத்தில் கடனுக்கு முயற்சி செய்வர். புதிய தோழிகள் தோழமை கிடைக்கும்.
மீனம்
pisces-meenam
கொடுக்கல் வாங்கலில் திருப்திகரமான நிலை இருக்கும். வாக்கு வன்மையும், புத்திசாலித்தனமும் இணைய வரவுகள் அதிகரிக்கும். பெரியோர் வியாபாரத்தில் தொல்லைகள் நீங்கி, எல்லைகள் விரிந்து ஏற்றம் வரும்.
தனுசு
sagittarius-thanusu
எந்தப் பிரச்சினையையும் எதிர்கொள்ளும் மனோதிடம் ஏற்படும். தேவையற்ற அலைச்சல்கள் ஏற்பட்டு தேக சுகம் குறையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த வரவுகள் இருக்காது. எனவே, புதிய முயற்சிகளை கை விடுவது நல்லது.
விருச்சிகம்
scorpio-viruchagam
குழந்தைகள் நலனில் அக்கறை அவசியம். இரவுப் பயணங்களில் கவனம் தேவை. அமைதியும், ஆதரவான பேச்சு எதிர்ப்புக்களை குறைக்கும். விழிப்புடன் செயல்பட்டால் வியாபாரம் பெருகும்.
கும்பம்
aquarius-kumbam
எவருக்கும் ஜாமீன், மறந்தும் கொடுத்துவிடாதீர்கள். உண்மை நண்பர்களும் உதவத் தயங்குவர். மனைவியின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. புதிய தொழில் முதலீடுகளை ஒத்திப் போடுவது நல்லது.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post