Type Here to Get Search Results !

யாழ் பல்கலைகழக மாணவி தவறான முடிவு..!

யாழ் பல்கலைக்கழக மாணவி தற்கொலை !

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவியும் தேசிய மக்கள் சக்தியின் முழுநேர உறுப்பினரும் கடந்த உள்ளூராட்சிசபை தேர்தலில் தேசிய மக்கள் சக்தி(NPP) சார்பாக போட்டியிட்டவருமான யான்சிகா தனது உயிரை மாய்த்துள்ளார். 

இவர் எதற்காக தற்கொலை செய்தார் என்பது தொடர்பாக பொலிசார் விசாரணைளை மேற்கொண்டுள்ளார்கள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Bottom Post Ad