காரைநகர் கல்வந்தாழ்வு வேரப்பிட்டி ஸ்ரீ முருகன் ஆலய அலங்கார உற்சவம் 8.6.2025 கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி சிறப்பாக நடந்து வருகிறது.
அந்தவகையில் ஆலயத்திற்கான இறுவெட்டு பாடல் ஒன்று காரை ஜீவா அவர்களின் எழுத்துக்களிலும் நிதன் அவர்களின் குரலிலும் உயிராக்கம் பெற்று ஆலய நிர்வாகத்தினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இன்று நான்காம் திருவிழா சிறப்பாக இடம்பெற்று வருகிறமை குறிப்பிடத்தக்கது.