வியாழக்கிழமை, 12 ஜூன் 2025
மேஷம்
aries-mesham
சுற்று வட்டாரத்தில் உங்கள் மதிப்பு மரியாதை கூடும். குழந்தைப் பேறு ஏற்படும். அவருக்கு என்னையா பெரிய ஆள் எனப் பெயர் பெறுவீர்கள். மனைவி மூலம் நன்மைகள் ஏற்படும்.
ரிஷபம்
taurus-rishibum
இன்று, நன்கு பழகியவர்களே மோசம் செய்வார். எனவே, எவரிடமும் எச்சரிக்கையாக இருக்கவும். தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்க வேண்டிய நாள். காரியத் தடைகள் ஏற்பட ஆர்வம் குறையும்.
மிதுனம்
gemini-mithunum
உங்கள் தீவிர செயல்பாடுகளால், வெற்றி எப்போதும் உங்கள் பக்கம்தான். அதன் காரணமாக சுயநம்பிக்கை அதிகரித்து, முன்னேற்ற வாய்ப்புகள் கதவைத் தட்டும். பயணங்கள் இலாபம் தரும்.
கன்னி
virgo-kanni
தன்னம்பிக்கை குறையும் நாள். மனம் அமைதி பெற புண்ணிய காரியம் ஈடுபாடு பெரிதும் உதவும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. கவனமாக படித்தால் தடைகளைத் தகர்த்தெரியலாம்.
மகரம்
capricorn-magaram
திட்டமிட்டபடி செய்ய இருந்த வேலைகளைத் தள்ளிப் போட வேண்டிய சூழ்நிலைகள் உருவாகலாம். கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை தேவை. குழப்பங்கள் தீர இன்று கோபத்தைக் குறைப்பது நல்லது.
கடகம்
cancer-kadagam
பழைய கதைகளைப் பேசி மகிழ நீண்ட நாள் நண்பர் சந்திப்பு வழிவகுக்கும். தன வருமானங்கள் அதிகரிப்பதோடு, விரும்பிய பொருட்கள் வீடு வந்து சேரும்.
சிம்மம்
leo-simmam
குழந்தைகள் மற்றும் மனைவியின் ஆரோக்கியக் குறைவு காரணமாக மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். பயணத்தின் போது எச்சரிக்கையுடன் இருந்தால், இழப்பைத் தவிர்க்கலாம்.
துலாம்
libra-thulam
தனலாபம், குடும்பத்தில் நிம்மதி, சுகம் ஆகியவை அதிகரிக்கும். மனத்தெம்பும், மன மகிழ்ச்சியும் ஏற்படும்.. மனைவியின் பூரண ஒத்துழைப்பு மனமகிழ்ச்சி தரும்.
மீனம்
pisces-meenam
அரசிடம் இருந்து எதிர்பார்க்கும் உதவிகள் எந்தவித சிபாரிசும் இன்றி, உடனடியாக கிடைக்கும். தர்மகாரியம் ஈடுபாடு, ஆலயத் திருப்பணிகள் ஆகியவை ஏற்படும்.
தனுசு
sagittarius-thanusu
மனதில் முழுத் திருப்தி ஏற்படும் அளவுக்கு தனலாபம் ஏற்படும். புதிய வாகனம் வாங்க முயல்வீர்கள். அரசுப் பணியாளர்களுக்கு, எதிர்பார்த்த பதவி மற்றும் ஊதிய உயர்வுகள் கிடைக்கும் காலம் கனியும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
தொழிலில் ஏற்படும் மந்த நிலை காரணமாக இலாபம் குறையும். டி.வி, செல் போனில் விளையாடுவதை தவிர்த்து, கவனமாக படித்தால் மட்டும் கல்வியில் சிறக்க முடியும்.
கும்பம்
aquarius-kumbam
பொருளாதார நிலை சீரும், சிறப்புமாக இருக்கும். காதில் தேன் வந்து பாயும் அளவுக்கு நல்ல சேதிகள் கிடைக்கும். திருமணம் போன்ற சுபகாரியங்கள் சுபச்செலவுகள் அதிகரிக்கும்.