இந்த விபத்தானது கொலன்னாவை வெள்ளம்பிட்டி பிதையயில் இடம்பெற்றது.
தொடராக கொலன்னாவையில் இருந்து வெள்ளம்பிட்டியை நோக்கி பயணித்த எண்ணைதாங்கி லொறிகளில் முதலில் சென்ற லொரியில் வெள்ளம்பிட்டியிருந்து கொலன்னாவை நோக்கி பயணித்த பைக் ஒன்று மோதி அதில் பயனித்த நபரின் இடுப்பு பகுதியில் முற்றாக ஏறியுள்ளது.
அவசரமாக செயற்பட்ட பொதுமக்ககள் லொரி ஏறிய நபரை ஓரமாக தூக்கி சென்று அம்புலன்ஸை வரவலைத்து வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்துள்ளனர்
நபரின் இடுப்புக்கு கீழான பகுதி முற்றிலும் நசுங்கியதாக தெரிய வருகிறது.