இன்று முதல் 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள் Senior Citizens நிலையான வைப்பு திட்டத்தில் இணையலாம், ஆனால் 10 லட்சம் மட்டுமே வைப்பிலிடலாம், வருடத்துக்கு வட்டி வீதம் 11 ஆகும். எந்த வங்கியிலும் இந்த திட்டத்தின் படி வைப்பிலிட முடியும், ஆனால் ஒரே ஒரு வங்கியில் மட்டும் ஒரு கணக்கில் மட்டுமே வைப்பிலிடலாம்.
📢 Special Fixed Deposit Offer for Senior Citizens (60+)
🗓 Valid from 01st July 2025 to 31st December 2025.
Starting 01.07.2025, all Sri Lankan citizens aged 60 years and above are eligible to open a Fixed Deposit (FD) in any licensed bank with an exclusive 11% interest rate! 🏦💰
🔹 FD Duration: 1 Year Only
🔹 Maximum Deposit: Rs. 1,000,000 (One million)
🔹 Only One-Time Eligibility – Each person can open this FD only once
👉 If withdrawn before maturity, a second FD will not be permitted
🔹 Joint Accounts Allowed
🔹 Total FD Limit is Rs. 1 million across all banks