திருமலையில் நேர்ந்த விபத்து..!{படங்கள்}

 திருகோணமலை, சைனா ஹார்பர் சிலோன் ஜெட்டி சந்திக்கு அருகில் சாலையின் ஓரத்தில் இருந்த ஒரு கால்வாயில் வேன் மோதியதில் நேற்று (08) இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.