அரங்கத்தை அதிர வைத்த இனியா-தேவயானி சொன்னைநெகிழ்ச்சி தகவல்..!

 சரிகமப வில் சீசன் 5 இல் தற்போது Introduction Round நடைபெற்று வருகின்றது. இதில் தேவயானி மகள் இனியா பாடல் பாடி அனைவரையும் கவர்ந்துள்ளார்.

சரிகமப போட்டி தற்போது முதற்கட்டத்தை முன்னேற்றமாக நடத்தி வருகின்றது. அதாவது இந்த வாரம் Introduction Round நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.

சரிகமப - வில் தேன் குரலால் பாடி கரைய வைத்த தேவயானி மகள்: இப்படி ஒரு குரலா? | Saregamapa Seniors S5 Introduction Round Promo

இதில் கடந்த வாரம் பல போட்டியாளர்கள் சிறப்பாக பாடல் பாடி அசத்தி இருந்தனர். மொத்தமாக 26 போட்டியாளர்கள் நிகழ்ச்சிக்கு தெரிவாகி உள்ளனர்.

இதில் போட்டியாளர் இனியா நடிகை தேவயானியின் மகளாவார். இந்த நிலையில் இவர் பாடிய பாடல் புல்லாங்குலலின் வட்டம் பார்த்தேன் பாடல்.

இந்த பாடல் தன் இனிமையான குரலில் பாடி அனைவரையும் கவர்ந்திருந்தார் இனியா. தேவயானி ஒரு நடிகை ஆனால் அவர் செக பெற்றோர்களுடன் இருந்து தன மகளை உச்சாகப்படுத்தியது அனைவரையும் கவர்ந்தது. இது இந்த வாரம் ஒளிபரப்பபடும். 



قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post