சரிகமப வில் சீசன் 5 இல் தற்போது Introduction Round நடைபெற்று வருகின்றது. இதில் தேவயானி மகள் இனியா பாடல் பாடி அனைவரையும் கவர்ந்துள்ளார்.
சரிகமப போட்டி தற்போது முதற்கட்டத்தை முன்னேற்றமாக நடத்தி வருகின்றது. அதாவது இந்த வாரம் Introduction Round நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.
இதில் கடந்த வாரம் பல போட்டியாளர்கள் சிறப்பாக பாடல் பாடி அசத்தி இருந்தனர். மொத்தமாக 26 போட்டியாளர்கள் நிகழ்ச்சிக்கு தெரிவாகி உள்ளனர்.
இதில் போட்டியாளர் இனியா நடிகை தேவயானியின் மகளாவார். இந்த நிலையில் இவர் பாடிய பாடல் புல்லாங்குலலின் வட்டம் பார்த்தேன் பாடல்.
இந்த பாடல் தன் இனிமையான குரலில் பாடி அனைவரையும் கவர்ந்திருந்தார் இனியா. தேவயானி ஒரு நடிகை ஆனால் அவர் செக பெற்றோர்களுடன் இருந்து தன மகளை உச்சாகப்படுத்தியது அனைவரையும் கவர்ந்தது. இது இந்த வாரம் ஒளிபரப்பபடும்.