சரிகமப இசை நிகழ்ச்சியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தரணி அவர்கள் தேர்வாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தவாரம் பாடல் அறிமுக போட்டியில் தரணி இதுதானா எனும் பாடலை பாடி நடுவர்களிடம் சிறந்த பாராட்டுகளை பெற்று தங்க மழையில் நனைந்துள்ளார்.
அவரின் முழுமையான பாடலை சற்று முன் Zee tamil வெளியிட்டுள்ளது.
காணொளியை காண கீழுள்ள லிங்கை அழுத்தவும்.
https://www.facebook.com/ZeeTamizh/videos/1075335854506553/?app=fbl
