சற்று முன் இலங்கையை உறைய வைத்த மற்றுமொரு விபத்து-பயணிகளின் கதி..!{படங்கள்}

 இரத்தினபுரி-கொழும்பு பிரதான வீதியில் மீன்னான பகுதியில் பேருந்தும் பாரவூர்தியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் காயமுற்ற 23 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.

மேலதிக விபரம் இணைக்கப்படும்.

இரத்தினபுரி – அவிசாவெல்ல வீதியில்  லாரி மற்றும் CTB பஸ் மோதி விபத்து – 23 பேர் காயம், இருவர் நிலை கவலைக்கிடம்.


**எஹெலியாகொடையில் பேருந்து – லொறி மோதி விபத்து: 23 பேர் காயம், இருவர் கவலைக்கிடம்**


எஹெலியாகொடை, மின்னான ஜங்சன் அருகே, இரத்தினபுரி – அவிசாவெல்ல வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் 23 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இலங்கை போக்குவரத்து சபை (SLTB) பேருந்து ஒன்றும் லொறி ஒன்றும் வளைவு பகுதியில் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.


காயமடைந்தவர்களில் 9 பெண்களும் 14 ஆண்களும் உள்ளதுடன், இருவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். பேருந்து மற்றும் லொறி சாரதிகளும் காயமடைந்தவர்களில் அடங்குவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.









قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post