சரிகம போட்டியில் இந்த வார பாடல் சுற்றில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தாரணி உருகுதே மருகுதே எனும் பாடலை டூயட்டாக இணைந்து பாடி நடுவர்களை அசத்தியுள்ளார்.
திறமையாக பாடியதாகவும் நடுவர்களின் பாராட்டை பெற்று அடுத்து சுற்றுக்கு நேரடியாக தங்க மழையில் நனைந்து தெரிவாகியுள்ளார்.
காணொளி காண கீழ உள்ளே லிங்கை அழுத்தவும்
https://www.facebook.com/ZeeTamizh/videos/1442995703786137/?app=fbl