ஹகுரன்கெத்தையில் வீட்டுக் கூரையை உடைத்துக்கொண்டு விழுந்த பஸ்
இன்று (14) காலை 6.30 மணியளவில் மலுல்ல பகுதியில் உள்ள ஹகுரன்கெத - அதிகரிகம சாலையில் லிசகோஸ் அருகே வழித்தடம் மாறிய பேருந்து ஒன்று அருகிலிருந்த ஒரு வீட்டின் கூரையின் ஒரு பகுதியை மோதி உடைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
மேலதிக தகவல்கள் இணைக்கப்படும்.