ஆடிப்பிறப்பு-இன்றைய ராசிபலன். !{17.7 2025}

 

வியாழக்கிழமை, 17 ஜூலை 2025
மேஷம்
aries-mesham
குடும்பத்தாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருந்தால் சிக்கல் ஏற்படும். சுகமான நாள். தோல்விகளைக் கண்டு துவண்டு விடாதீர்கள். தோல்வியே வெற்றிக்கு முதல் படி ஆகும்.
ரிஷபம்
taurus-rishibum
நினைத்த காரியங்கள் எல்லாம் நிறைவேறும். காசு, பணம் சேரும். படுக்கை சுகங்கள், நல் ஆடைகள், நண்பர்கள் அருகாமை, நல்ல அதிர்ஷ்டம் என எல்லா நல்ல பலன்களாக நடக்கும்.
மிதுனம்
gemini-mithunum
பிறருக்கு உதவி புரிவதால் பேரின்பம் அடைவார்கள். படிப்பில் வெற்றிகள் படிப்படியாய் வரும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்ந்து மகிழ்வர். பணவரவு மற்றும் பெண்களால் இலாபம் ஏற்பட, மனம் மகிழும்.
கன்னி
virgo-kanni
புதிய உத்தியோகமும், உத்வேகமும் ஏற்படும். பணியில் பணிவும், துணிவும் இருந்தால் முன்னேற்றம் ஏற்படும். பெண்களால் இலாபமும், போகமும் உண்டு. விருந்தோம்பலால் மனம் மகிழும்.
மகரம்
capricorn-magaram
உங்கள் திறமைகள் அதிகரிப்பதன் காரணமாக தன லாபம் பெருகும். புதிய நண்பர்கள் சேர்க்கையும் அவர்களால் உதவியும் கிடைக்கும். தன்னம்பிக்கை கூடும். மனத்தெம்பும் மனமகிழ்ச்சியும் அதிகரிக்கும்.
கடகம்
cancer-kadagam
உங்கள் செல்வாக்கு கூடும். தெய்வ நம்பிக்கையால், கோவில் திருப்பணிகள் மற்றும் அன்னதானங்கள் செய்ய மனம் விழையும். வாழ்க்கையின் வசந்த காலம். நல்ல திருப்பங்கள் ஏற்படும்.
சிம்மம்
leo-simmam
கட்டுக்கடங்காத செலவுகள் ஏற்படும். வாகனங்களில் செல்கையில் வேகத்தை குறைத்து, விபத்தினைத் தவிர்க்கவும். உறவுகளிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளை தவிர்க்க முயலவும்.
துலாம்
libra-thulam
சாதுர்யப் பேச்சால் அனைவரையும் கவர்வீர்கள். பல வழிகளில் பணவரவு உண்டாகிப் பெரிய மனிதர் எனப் பெயர் எடுப்பீர்கள். அரசாங்கத்தால் ஆதாயங்கள் ஏற்படும்.
மீனம்
pisces-meenam
புதிய உற்சாகம் பிறக்கும் பொன்னான நாள். குழந்தைகள் பால் அன்பும், அவர்களின் முன்னேற்றத்தில் ஆர்வமும் ஏற்படும். மனைவியின் பணிவிடைகள் மகிழ்ச்சி அளிக்கும்.
தனுசு
sagittarius-thanusu
தாயின் ஆரோக்கியத்தில் அலட்சியம் காட்டாதீர்கள். சிறு உபாதையானாலும் மருத்துவரை அணுகுங்கள். பயணங்களில் வசதிகள் குறையும். வீட்டில் உள்ள விலை உயர்ந்த பொருட்களை பாதுகாப்பாக வைக்கவும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
உங்கள் திறமைகள் அனைத்தையும் காட்டி செயல்பட்டாலும் அவமானமே மிஞ்சும். அக்கம் பக்கத்தினருடன் அனுசரணையாக நடப்பது நல்லது. வாகனங்களில் நிதானமாகச் சென்றால், விபத்துகளை தவிர்க்கலாம்.
கும்பம்
aquarius-kumbam
பணக் கஷ்டங்கள் அதிகமாக, மனக் கஷ்டங்கள் அதிகரிக்கும். எந்தவொரு மூலதனத் திட்டங்களிலும், தீர விசாரித்து முதலீடு செய்தால் இழப்பைத் தவிர்க்கலாம்

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post