சரிகமப இசைச்சுற்றில் இந்த வாரம் கெஞ்டப் சேஞ் சுற்று இடம்பெறப் போவதாக தெரிவிக்குப்பட்டுள்ளது.
அந்த வகையில் ஈழத்தை சேர்ந்த சபேசன் குள்ளமாக நடித்து புது மாப்பிளைக்கு எனும் பாடலை பாடி மிரட்டியுள்ளார்.
தங்க மழையில் நனைந்து அடுத்த சுற்றுக்கு நேரிடையாக தகுதி பெற்றுள்ளார்.
சற்று முன் Zee tamil அதன் புரோமோவை வெளியிட்டுள்ளது.
காணொளியை காண கிழே உள்ள லிங்கை அழுத்தவும்.