சலனம் தீர்க்கும் சனி-இன்றைய ராசிபலன்..!{19.7.2025}

 

சனிக்கிழமை, 19 ஜூலை 2025
மேஷம்
aries-mesham
வாக்கு வன்மையால் வருமானம் அதிகரிக்கும். வாகன யோகம் உண்டு. வியாபாரத்தில் இலாபம் அதிகரிக்கும். அதன் காரணமாக பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும்.
ரிஷபம்
taurus-rishibum
வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை எதிர்பார்க்கலாம். முறையற்ற வழிகளில் பணம் வரலாம். உறவுகளிடையே மனக்கசப்பு உருவாகலாம். கோபத்தைக் குறைத்தால் நன்மை ஏற்படும்.
மிதுனம்
gemini-mithunum
பெண்களால் இலாபம், அவர்கள் நட்பால் சுகம் ஏற்படும். உறவுகளின் ஆரோக்கியம் மேம்படும். பிரிந்தவர் சேரும் பொன்னான நாள். எல்லா வகையிலும் ஏற்றம் தரும் நாள்.
கன்னி
virgo-kanni
எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள். எவருக்கும் தீமை செய்யும் எண்ணத்தை கை விடுவது நல்லது. பெண்ணால் குடும்பத்தில் கலகம் உருவாகும். உயர் அதிகாரிகளிடம் பணிவுடன் நடந்தால் உயர்வு உண்டு
மகரம்
capricorn-magaram
தாயின் ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ள வேண்டிய நாள். தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த வரவுகள் எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது. படுத்தவுடன் தூக்கம் வராது.
கடகம்
cancer-kadagam
காரிய வெற்றி தரும் களிப்பான நாள். கல்வியில் தேர்ச்சி உண்டு. தன்னம்பிக்கை, தைரியம் மற்றும் தேகதிடம் அதிகரித்து, இந்திர போகம் ஏற்படும். பதவி மற்றும் அந்தஸ்து உயர்வும் கிடைக்கும்.
சிம்மம்
leo-simmam
பிறருக்கு உதவி புரிவதால் பெரு மகிழ்ச்சி அடைவீர்கள். எதிர்பார்த்த தனவரவு கைக்கு வந்து சேரும். தான தர்மங்கள் செய்வதில் ஆர்வம் ஏற்படும். கடின உழைப்பால் மாணவர்களின் கல்வித்தரம் உயரும்.
துலாம்
libra-thulam
புதிய பயிற்சிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். வாகன மற்றும் போஜன சுகங்கள் கூட, அவருக்கு என்ன பெரிய ஆள் எனப் பெயர் பெறுவீர்கள். காதல் வலையில் விழ நேரலாம். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு.
மீனம்
pisces-meenam
தனலாபம், குடும்பத்தில் நிம்மதி, குடும்ப சுகம் ஆகியவை குறையும். மனைவியின் உடல் நிலையில் அக்கறை தேவை. புதிய தொழில் முதலீடுகளை ஒத்திப் போடுவது நல்லது. வார்த்தைகளை அளந்து பேசுவது நல்லது.
தனுசு
sagittarius-thanusu
குழந்தைகள் உடல் நிலையில் அக்கறை தேவை. வெளியூர் பயணங்களில் கவனம் தேவை. அனைவருடனும் அன்பாக, அமைதியாக பழகினால் எதிர்ப்புகள் மறையும். தன விரயங்கள் ஏற்படலாம்.
விருச்சிகம்
scorpio-viruchagam
எதிரிகள் மறைவர். எதிர்பார்த்த வரவுகள் வந்து ஏற்றம் தரும். மனதில் சொந்த வீடு வாங்கும் எண்ணம் உருவாகும். புகழும், புதுப் பெண்கள் சினேகமும் உண்டாகும்.
கும்பம்
aquarius-kumbam
மனதில் தெம்பு, மன மகிழ்ச்சியும் அதிகரிக்கும். எல்லா வகையிலும் ஏற்றம் பெற கை கொடுப்பாள் மனைவி. குழந்தைகள் பால் பாசம் பொழிவார்கள். தொழில் வளர்ச்சியில் திருப்தி நிலவும்.

قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post