Type Here to Get Search Results !

சற்று முன் 2025 A/L பரீட்சைக்கான திகதி அறிவிப்பு.!

 

2025 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 10 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

பரீட்சை ஆணையாளர் நாயகம் A.K.S. இந்திகா குமாரி இதனை தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Bottom Post Ad