ஆடிப்பூரம்-நாகசதுர்த்தி-இன்றைய ராசிபலன்..!{28.7.2025}

 

மேஷம்
aries-mesham
நுட்பமான வேலைகளைச் சிறப்பாகச் செய்தாலும் நல்ல பெயர் இருக்காது. பிள்ளைகளின் ஆரோக்கியத்தைப் பேணிக் காப்பது நல்லது. பயணத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள்.
ரிஷபம்
taurus-rishibum
இன்று சுமாரான நாள். தூக்கம் குறைவதால், உடல் நலம் கெடும். தாயின் நலத்தில் அக்கறை கொள்ள வேண்டிய நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்த வரவுகள் எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது.
மிதுனம்
gemini-mithunum
பிள்ளைகள் மேல் பாசம் அதிகரிக்கும். காரியம் யாவினும் கை கொடுப்பாள் மனைவி. தனலாபமும், நல்ல நண்பர்கள் சேர்க்கையும் ஏற்படும். உற்சாகம் பிறக்கும்.
கன்னி
virgo-kanni
இன்று சுமாரான நாள். பெண்களால் பணவிரயம் ஏற்படும். இடைவிடாத பணி காரணமாக வேளாவேளைக்கு உணவருந்து முடியாத நிலை ஏற்படும். நாவடக்கம் தேவை.
மகரம்
capricorn-magaram
சுமாரான நாள். முறையற்ற வழிகளில் பணம் வரலாம். உறவுகளிடையே மனக்கசப்பு உருவாகலாம். கோபத்தைக் குறைத்தால் நன்மை ஏற்படும்.
கடகம்
cancer-kadagam
சுமாரான நாள். சோதனைகளை சாதனைகளாக மாற்றுவீர்கள். வியாபார விருத்திக்கு கடின உழைப்பு தேவைப்படும். படிப்பில் கூடுதல் கவனம் தேவை.
சிம்மம்
leo-simmam
பணவரவு, வாக்கு மேன்மை, குடும்ப சுகம், சந்ததி விருத்தி, பதவி உயர்வு, மனத்திருப்தி என அனைத்தும் ராஜயோகம் தான். வாகன மற்றும் போஜன சுகங்கள் கூடிவரும்.
துலாம்
libra-thulam
பிறருக்கு உதவி புரிவதால் பெரு மகிழ்ச்சி அடைவீர்கள். எதிர்பார்த்த தனவரவு கைக்கு வந்து சேரும். தான தர்மங்கள் செய்வதில் ஆர்வம் ஏற்படும். மாணவர்களின் கல்வித்தரம் உயரும்.
மீனம்
pisces-meenam
தனவரவு அதிகரிக்கும் நாள். காரிய வெற்றி தரும் களிப்பான நாள். தன்னம்பிக்கை, தைரியம் மற்றும் தேகதிடம் அதிகரித்து, நன்மைகள் ஏற்படும் நல்ல நாள்.
தனுசு
sagittarius-thanusu
உங்கள் காட்டில் மழைதான். அனைத்து பாக்கியங்களும் பெருகும். தெய்வ நம்பிக்கையால், வாழ்வில் திருப்பங்கள் ஏற்படும். தொழில் வியாபாரம் விருத்தி அடையும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
பெரிய மனிதர்கள் சகவாசத்தால் நல்லது நடக்கும். அரசு ஆதரவு கிடைக்கும். வளமான வாழ்க்கை வாசற்கதவைத் தட்டும். புகழ் ஓங்கும். விருப்பங்களும் கைகூடும்.
கும்பம்
aquarius-kumbam
அரசு வழியில் நன்மைகளை எதிர்பார்க்கலாம். பதவி உயர்வின் மூலம் அந்தஸ்தும் உயரும். மாணவர்களுக்கு கல்வியில் தேர்ச்சி உண்டு. எல்லா வகையிலும் ஏற்றம் தரும் நாள்.

قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post