நேற்று இலங்கையை சோகத்தில் ஆழ்த்திய விபத்து-பலி எண்ணிக்கை 3 ஆக அதிகரிப்பு..!

 

கண்டி, உடுதும்பர-மீமுரே பகுதியில் வான் ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம்  நேற்று (19.07.2025) மாலை ஏற்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களில் இரண்டு பெண்களும், ஆண் ஒருவரும் அடங்குவதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

விபத்தில் காயமடைந்த மேலும் 3 பேர் தெல்தெனிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.