சரிகமப இசை சுற்றில் ஈழத்தை சேர்ந்த சபேசன் குள்ளமாக நடித்து பாடல் பாடியும் அசத்தியுள்ளார். நடுவர்கள் வியந்து பாராட்டி பிளாட்டினம் மழையில் நனைந்து அடுத்த சுற்றுக்கு தெரிவாகியுள்ளார். இதோ அந்த காணொளி