Type Here to Get Search Results !

யாழை சோகத்தில் ஆழ்த்திய A/L மாணவியின் உயிரிழப்பு..!

 

பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தர  பாடசாலை மாணவி உயிரிழப்பு ; கரணவாய் பகுதியில் துயரம் !

இரத்தப்புற்று நோய் காரணமாக கொழும்பு மகரகம  தேசிய வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தர   பாடசாலை மாணவி நேற்று மாலை   5:00 மணியளவில் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது , 

கரணவாய் மூத்த விநாயகர் கோவில் பகுதியைச் சேர்ந்த  சுகந்தன் பூமிகா  வயது 19 என்ற  என்ற பாடசாலை மாணவியை இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.   

இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Bottom Post Ad