வாகரை கருவப்பஞ்சேனை குளத்தில் மூழ்கி உயிரிழந்த மூன்று சிறுவர்களின் இறுதி கிரியைகள் நேற்று பிற்பகல் அவர்களது சொந்த கிராமமான மாஞ்சோலையில் பலரது கண்ணீரின் மத்தியில் இடம்பெற்றது.
சிறுவயது இழப்புக்கள் ஈழத்தில் அதிகரித்து வருகிறது,தயவு செய்து பெற்றோர்களே உங்கள் பிள்ளைகள் தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டி நிற்கிறோம்.
ஆத்மா அமைதி பெறட்டும்.