தலவாக்கலை பகுதியிலுள்ள தமிழ்ப் பாடசாலையொன்றில் தரம் 6 இல் கல்வி பயிலும் மூன்று மாணவர்கள் நச்சுத்தன்மை வாய்ந்த - உடலுக்கு தீங்கு விளைவிக்ககூடிய இரசாயனங்களைக் கொண்ட வாசனை திரவியங்களை முகர்ந்ததால் திடீர் சுகவீனம் அடைந்து லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்டனர்.
