சிரியா மீது தாக்குதலை ஆரம்பித்துள்ள இஸ்ரேல்.
சிரியாவின் டமாஸ்கஸ் நகரத்தின் மீது இஸ்ரேலிய விமானங்கள் தாக்குதல் நடத்தும் காணொளி வெளியிடப்பட்டுள்ளது அதில் சிரியாவின் பாதுகாப்பு அமைச்சகக் கட்டிடம் குறிவைத்து தாக்கப்படுகிறது
அடுத்த யுத்தத்தை தொடங்கியுள்ளது இஸ்ரேல்
காணொளியை காண கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
https://www.facebook.com/share/v/16vAiozb9P/
சிரியாவில் இஸரேலின் கொடி பறக்கிறது