சரிகமபவில் போட்டியாளர் பவித்ரா இறந்த தன் கணவனுக்கான பாடல் பாடி அனைவரையும் கண்ணீர் விட வைத்துள்ளார்.
சரிகமப
சரிகமப நிகழ்ச்சியில் பல திறமை வாய்ந்த போட்டியாளர்கள் போட்டியிட்டு வருகின்றனர். இதில் சட்டதிட்டங்களுக்கு அமைய சில போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் இந்த வாரம் ஒவ்வொருவருக்கும் Dedication சுற்று ஆரம்பமாக உள்ளது. இதில் போட்டியாளர்கள் அவர்களுக்கு முக்கியமானவர்களுக்கோ அல்லது பிடித்தவர்களுக்கோ அல்லது வேண்டப்பட்டவர்களுக்கோ பாடலை அவர்களே பாடி Dedication செய்வார்கள்.
அந்த வகையில் போட்டியாளர் பவித்ரா இறந்த தன் கணவனுக்காக பாடல் பாடி அவர் எனக்கு வேண்டும் என்று மேடையில் உணர்ச்சிவாசப்பட்டு அழுத காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
