பிரதேச சபையால் வழங்கும் சேவைகளும் மக்கள் பெற்றுக்கொள்ளும் காலங்களும்
1.ஆதனப்பெயர்மாற்றம் - 14 நாட்கள்
2.காணி உப பிரிவிடல் ஒருங்கிணைத்த ல் அமைவுச்சான்றிதழ் (COC) - 14நாட்கள்
3.கட்டட அனுமதி -21 நாட்கள்
கட்டட அனுமதிக்கான காலநீடிப்பு - 14நாட்கள்
4.குடிபுகு/அமைவுச்சான்றிதழ் (COC) - 14 நாட்கள்
5.வீதி எல்லைக்கோடு,சுவீகரிக்கப்படாமை, ஆதன உரிமை சான்றிதழ்கள் - 03 நாட்கள்
6.வீதிகளை வெட்டுவதற்கான அனுமதி - 05 நாட்கள்
7.சுற்றுச்சூழல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரம் - 21நாட்கள்
8.வாகனம்,பொறிகளை வாடகைக்கு பெற்றுக் கொள்ளுதல் - 03 நாட்கள்
9.வியாபார அனுமதிப்பத்திரம் - 14
நாட்கள்
10.களியாட்ட வரி செலுத்துதல் வரி விலக்களித்தல் - 03 நாட்கள்
11.விளம்பர அனுமதி - 14 நாட்கள்
12.பிரசித்தமான நாடக நிகழ்ச்சிகள், கண்காட்சிகளு க்கான அனுமதி - 02
நாட்கள்
13.கட்டணத்துடனான குடிநீர் சேவை - 01 நாட்கள்
14.கட்டணத்துடனான திண்மக் கழிவகற்றல் - 01 நாட்கள்
15.திரவக்கழிவகற்றல் - 01 நாட்கள்
16.கொல்கள பாவனை (தனிப்பட்ட தேவை ) - 01 நாட்கள்
17.மரங்களினால் ஏற்படுகின்ற ஆபத்தான நிலைமைகளை அகற்றுதல் - 01 நாட்கள்
18.கலாச்சார, பயிற்சி மண்டபங்கள் வாடகைக்கு பெறல் - 15 நிமிடங்கள்
19.விளையாட்டு மைதான பாவனை - 15
நிமிடங்கள்
20.நூலக அங்கத்துவம்/புதுப்பித்தல் - 15 நிமிடங்கள்
21.துவிச்சக்கரவண்டி இலக்கத்தகடு - 15 நிமிடங்கள்
22.வளர்ப்பு நாய்களுக்கான பட்டி - 15 நிமிடங்கள்
23.ஆதனவரி செலுத்துதல் - 15 நிமிடங்கள்
24.பொதுமயான பாவனை அனுமதி - 15 நிமிடங்கள்
25.வியாபார வரி செலுத்துதல் - 15 நிமிடங்கள்
26. கைத்தொழில் வரி செலுத்துதல் - 15 நிமிடங்கள்.