பங்களாதேஷ் விமானப்படை (BAF) பயிற்சி விமானம் ஒன்று, தலைநகர் உத்தராவின் டயபாரியில் உள்ள மைல்ஸ்டோன் கல்லூரி வளாகத்தில் உள்ள ஒரு கட்டிடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளாகியது.
மேலும் வெடிப்பைத் தொடர்ந்து தீப்பிடித்தததில் , ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றும் பலர் காயமடைந்தனர்.
