இலங்கையின் ஒரு பகுதியில் பெண் ஒருவர் ஸ்கூட்டயில் சென்று கொண்டிருந்த பொழுது யானை திடீரென வீதியில் வந்தது.
ஆனாலும் அந்த பெண் சிறிது தயக்கமின்றி யானையை மோதுவது போல் செல்ல பதறிய யானை மயிரிழையில் தன் உயிரை காப்பாற்றி ஓடியது.
இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது இதோ உங்கள் பார்வைக்கு