Zee tamil சரிகமப இசை நிகழ்ச்சியில் இந்த வாரம் கங்கை அமரன் இசை சுற்று நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தரங்கிணி சிறப்பாக பாடி அடுத்த சுற்றுக்கு நேற்று தெரிவாகியமை குறிப்பிடத்தக்கது.
சற்று முன் ஈழத்தை சேர்ந்த மற்றுமொரு பாடகர் சபேசன் சொர்க்கமே என்றாலும் நம்மூரை போல வருமா எனும் பாடலை சக பெண் போட்டியாளருடன் இணைந்து பாடி அசத்தியுள்ளார்.
கங்கை அமரன் அவர்களின் பாராட்டை பெற்றது மட்டுமின்றி p.வாசு அவர்களின் பாராட்டையும் பெற்று தங்க மழையில் நனைந்து அடுத்த சுற்றுக்கு சபேசன் நேரிடையாக தெரிவாகியுள்ளார்.
காணொளியை காண கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
https://www.facebook.com/share/v/19fYsXnGA4/