தமிழ்நாட்டில் பல திருமணங்கள், புருசனைக் கொன்ற வழக்கு போன்றவற்றை கொண்ட பின்னணியுள்ள அன்னபூரணி என்கிற பெண் சுவாமி யாழ்ப்பாணத்திலும் காலடி வைக்கின்றார்.
நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் அம்மன் வரவுள்ளதாக தகவல்- யாழ் மண் சைவ பூமி இவ்வாறான அசிங்கங்கள் கால் பட அனுமதிக்க கூடாது என சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவிக்கிறார்கள்.
யாழ் சைவ அமைப்புகள் ஒன்றினைந்து இவர்களை துரத்த வேண்டும் என்றும் சமூக அமைப்பினர் வேண்டுகோள் விடுக்கிறார்கள்.
இது தவறும் பட்சத்தில் சீரடி சாய்பாபா போல் அன்னபூரணிக்கும் யாழில் கோவில் வருவதை தடுக்க முடியாது.