இந்த வாரம் சரிகமப இசை சுற்றில் கங்கை அமரன் பாடல் சுற்று இடம்பெறுகிறது.
அந்த வகையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தரங்கிணியும் பிரபல தமிழ் நடிகை தேவயாணியின் மகளும் இணைந்து பாடிய பாடல் அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளது.
நடுவர்கள் எழுந்து நின்று பாராட்டியது மட்டுமல்லாமல் கங்கை அமரனும் பாராட்டியது குறிப்பிடதக்கது.
காணொளியை காண கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
https://www.facebook.com/share/v/1BuxJNdMuy/