கிட்னி வருத்தம் என பொய் சொல்லி மக்களிடம் பணம் வசூலித்த போதைக்கு அடிமைகள் பிடிபட்டனர்.
இவர்கள் 30 வயதுடைய பெண்ணுக்கு சிறுநீரகம் பாதிக்கப்பட்டதாக சொல்லி பணம் வசூலித்த இருவரையும் தட்கா டவுன் மக்கள் பிடித்து விசாரித்ததில் இவர்கள் போதைப் பாவனைக்காக பணம் வசூலிப்பது தெரியவந்துள்ளது.
அதோடு இவர்கள் வாழைச்சேனை என்றும் இவர்கள் இஸ்லாம் மத்திற்கு புதிதாக வந்ததாகவும் சொல்லி இருக்கின்றார்கள்.

