மாணவர்களை ஏற்றி செல்லாது சண்டித்தனம் செய்த நடத்துனர்-மாணவர்கள் எடுத்த அதிரடி முடிவு..!{படங்கள்}

 வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் தனியார் பேருந்து நடந்துனர் ஒருவர் காலை (21.07.2025) வகுப்புக்கு செல்ல இருந்த மாணவர்களை  பேருந்தில்   ஏற்றி செல்லாது மாணவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகும் வகையில் நடத்துனர் நடந்துள்ளார்.

இதனால் மாணவர்கள் மிகுந்த வருத்தமடைந்த மாணவர்களால் கடிதம் ஒன்று தனியார் போக்குவரத்து பிரிவுக்கு அனுப்பபட்டுள்ளது.

தனியார் போக்குவரத்து சபை கவனமெடுக்குமா...?