அவிசாவளை, கேகாலை 69 பாதையில் குருணகொட சந்ததியில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டியை மோதித்தள்ளிய வேன்.
இன்று (07) இடம்பெற்ற விபத்தில், முச்சக்கர வண்டியில் இருந்த இருவர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
வேனின் ஓட்டுநர் தூக்கத்தில் இருந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது