சரிகமப போட்டியில் சற்று முன் நடந்துவரும் Zee tamil கங்கை அமரன் சுற்று போட்டியில் மலையகத்தை சேர்ந்த சிநேகா சக போட்டியாளருடன் இணைந்து அந்தியில வானம் பாடலை பாடி அசத்தியுள்ளர்.
சிறு சிறு தவறுகளை சரி செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என சீனிவாஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
தங்கமழையை தவற விட்ட மலையககுயில் அடுத்த சுற்றில் சிறப்பாக பாட வேண்டும் என ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
காணொளியை காண கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
https://www.facebook.com/ZeeTamizh/videos/1298819998255581/?app=fbl