ஞானம் தரும் ஞாயிறு-இன்றைய ராசிபலன்..!{13.7.2025}

 


ஞாயிற்றுக்கிழமை, 13 ஜூலை 2025
மேஷம்
aries-mesham
இன்று, தன வருமானம் அதிகரிப்பதால் வங்கிக் கணக்கில் இருப்பு கூடும். கடமை தவறாமை மற்றும் கடின உழைப்பால் பல வழிகளிலும் முன்னேற்றம் ஏற்படும்.
ரிஷபம்
taurus-rishibum
தெய்வீக காரிய ஈடுபாட்டால், மனதில் எப்போதும் அமைதி நிலவும். புகழ் ஓங்கும். திருமண வயது அடைந்தவர்களுக்கு திருமணம் நடந்து வாழ்க்கையில் புதிய திருப்பங்கள் ஏற்படும்.
மிதுனம்
gemini-mithunum
பணிவின்மை காரணமாக பணியிடத்தில் சில பிரச்சனைகள் எழலாம். கௌரவக் குறைவு ஏற்படா வண்ணம் பார்த்துக் கொள்வது சிறப்பு. குடும்ப ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை தேவை.
கன்னி
virgo-kanni
அன்புக் குழந்தைகளுக்கு ஆரோக்கியக் குறைவு ஏற்படலாம். பிறருடன் பகையும், வாழ்வில் கீழ் நிலையும் ஏற்படலாம். உங்கள் திறமைக்கு மதிப்பு இருக்காது. பண விரயங்கள் ஏற்படும்.
மகரம்
capricorn-magaram
கல்வியில் வெற்றி கிடைக்கும். கௌரவம், மதிப்பு, மரியாதை கூடும். மனைவி, மக்களின் உடல் ஆரோக்கியம் மேம்படும். தனலாபம், பெண்களால் உதவி. ஆகியவையும் ஏற்படும்.
கடகம்
cancer-kadagam
வாகன, போஜன சுகங்கள் உண்டாகும். பல வழிகளிலும் பணம் வரும். அரசாங்கத்தால் இலாபம் உண்டாகும்.பணியாளர்கள் பதவி உயர்வு எதிர்பார்க்கலாம். வெற்றி மேல் வெற்றி வரும்.
சிம்மம்
leo-simmam
உங்கள் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கொடி நாட்டுவீர்கள். எல்லா வகையிலும் நன்மைகள் ஏற்படும். புதிய தோழிகள் நட்பு மகிழ்ச்சி உண்டாகும். சொந்த வீட்டுக் கனவுகள் நனவாகும்.
துலாம்
libra-thulam
அன்னையின் உடல் நிலையில் அக்கறை கொள்ளுங்கள். வாகனங்களில் செல்லும் போது எச்சரிக்கை அவசியம். மனதில் எப்போதும் ஒருவித பயம் நிலவும், அதனால் தூக்கமும் குறையும்.
மீனம்
pisces-meenam
நம்பிக்கை மிக்க நண்பர்களில் ஒரு சிலர் மட்டுமே நிலைத்திருப்பார்கள். அரசியல் மற்றும் சமூக வாழ்க்கையின் மூலம் இலாபம் அடைவீர்கள். விவசாயம் ஆதாயம் தரும்.
தனுசு
sagittarius-thanusu
தொழிலில் ஏற்படும் பிரச்சனைகளால் இலாபங்கள் குறையும். வீட்டில் அமைதி நிலவ வீண் வாக்குவாதங்களை த் தவிர்க்கவும். கல்வியில் தடைகள், தோல்விகள் ஏற்படும்,
விருச்சிகம்
scorpio-viruchagam
சமூக வாழ்க்கையில் சுற்றுச் சூழலில் மாற்றங்கள் எதிர்பார்க்கலாம். தொழில் வளம் பெருகும். எதையும் துணிச்சலுடன் எதிர் கொள்வீர்கள். பயண ஆர்வம் மேலோங்கும்.
கும்பம்
aquarius-kumbam
மறைபொருள் கல்வி மீதான ஆர்வம் எழும். கண்மூடித்தனமான காதல் விவகாரங்கள் கவலை அளிக்கும். தனிமையான, ஒதுக்கப்பட்ட இடங்களில் இருந்து இலாபம் கிடைக்கும்.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post