பாரிய நெருக்கடிக்குள் சிக்கி தவிக்க போகும் இலங்கை மக்கள்-சற்று முன் வெளியான அதிர்ச்சி தகவல்..!
சொத்துவரியை நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாயம் இலங்கைக்கு உள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை பேராசிரியர் கோபாலப்பிள்ளை அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளின் அடிப்படையில் சொத்து வரி விதிக்கப்படுமிடத்து மக்கள் பாரிய நெருக்கடியைச் சந்திக்க நேரிடும்.
பொருளாதார நெருக்கடி இன்னமும் முடிவுக்குக் கொண்டு வரப்படவில்லை.
தரவுகள் ஒழுங்குமுறையில் இல்லாமையினால் சொத்து வரியை விதிப்பது இலகுவானது இல்லை.
சர்வதேச நாணய நிதியத்தின் முக்கியமான நிபந்தனைகளில் சொத்து வரி உள்ளடங்கியுள்ளது.
எனவே 2027ஆம் ஆண்டு சொத்து வரியை நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாயம் இலங்கைக்கு உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்
கருத்துரையிடுக
கருத்துரையிடுக
Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.
Copied code!
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.