சிங்கமலை காட்டுக்கு சென்ற மாணவர்கள்-பின்னர் நேர்ந்த விபரீதம்..!

ஹட்டன், சிங்கமலை அணைக்கட்டில் தவறி விழுந்த மாணவர் ஒருவர் காணாமல்போயுள்ளார்.

ஹட்டனை சேர்ந்த 17 வயது மாணவனே இவ்வாறு காணாமல்போயுள்ளார்.

6 நண்பர்கள் சிங்கமலை அணைக்கட்டு பகுதிக்கு இன்று சென்றவேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காணாமல்போன மாணவனை தேடும் பணி இடம்பெறுகின்றது.