மட்/பட்/ செட்டிபாளையம் மகா வித்தியாலயத்திலிருந்து O/ L பரீட்சையில் தோற்றி அனைத்து பாடங்களிலும் 9 A தர சித்திகளை பெற்ற தியாகராஜா கோஜயனிகா அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்
சிறுவயதிலிருந்து கல்வியில் சாதிக்க வேண்டும் என்ற அவளது விருப்பம் அவர்களது பெற்றோரின் ஆசை அனைத்துக்குமான முதற்படியாக O/L பரீட்சையில் அனைத்துப் பாடங்களிலும் A தர சித்திகளை பெற்றுள்ளார்.
கல்வி மாத்திரம் அன்றி இணைப்பாட விதான போட்டிகளிலும் சாதிக்கும் பணிவும் தன்னடக்கமும் பிறரை மதிக்கும் பண்பும் கொண்ட தங்கை கோஜயனிகாவின் எதிர்காலம் சிறப்பாக அமைய பிரார்த்திக்கிறோம்.
