கார்த்திகை விரதம்-இன்றைய ராசிபலன். !

 

ஞாயிற்றுக்கிழமை, 20 ஜூலை 2025
மேஷம்
aries-mesham
குடும்ப சுகத்தில் திருப்தி ஏற்படும். புத்தாடை அணிகலன்கள் ஆகியவற்றை அணிவார், சாத்திரங்களில் ஆராய்ச்சியும், தேர்ச்சியும் ஏற்படும். பெரியோர் பால் நேசம் ஏற்படும். தொழில் வளம் பெருகும்.
ரிஷபம்
taurus-rishibum
வாயை அடக்கி வம்புக்கு செல்லாதிருப்பது சுகம். பெண்களால் விரயச் செலவுகள் ஏற்படும். வீண் செலவுகளை குறைக்க புதிய பொருட்களை தேவைப்பட்டால் மட்டும் வாங்கவும். மாற்றங்கள் நிகழும்.
மிதுனம்
gemini-mithunum
பெண்களால் ஆதாயம் அடைவீர்கள். பிறருக்கு விருந்து உபசாரம் செய்து மகிழ்வார்கள். வியாபாரிகளுக்கு தொழிலில் வெற்றி கிட்டும். அரசு பணியில் உள்ளவர்கள் பதவி உயர்வை எதிர்பார்க்கலாம்.
கன்னி
virgo-kanni
நியாயமாக நடக்க வேண்டிய நாள். மனைவியின் கலகத்தால், உறவுகளுக்குள் குழப்பம் ஏற்படும். அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பழகுவது நல்லது. அதிகாரிகளிடம் பணிவாக நடந்தால் சாதகமான சூழல் உருவாகும்.
மகரம்
capricorn-magaram
அன்னையின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தடைபட்ட காரியங்கள் கண்டு தன்னம்பிக்கை இழக்காதீர்கள். எதிலும் துணிந்து இறங்க ஏற்றம் வரும். முயற்சியைக் கைவிடாது, முன்னேற முயன்றால் வெற்றி உங்கள் பக்கம்.
கடகம்
cancer-kadagam
தன்னம்பிக்கை, தைரியம் எல்லாம் ஓங்கும். அனைத்து செயல்பாடுகளும் அனுகூலமாய் அமையும். திருப்திகரமான தீர்த்த யாத்திரைகள் மகிழ்வு தரும். புதிய தொழில்கள் தொடங்க சாதகமான சூழ்நிலை அமையும்.
சிம்மம்
leo-simmam
தெய்வ பக்தியால் மனநிம்மதி கூடும். அன்னதானம் போன்ற நற் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வாழ்க்கையில் நல்ல திருப்பங்கள் ஏற்படும். மனதிற்கினிய நல்ல மனைவி அமைவாள்.
துலாம்
libra-thulam
பாக்கிய விருத்தி ஏற்படும். எல்லா விதத்திலும் பூரண சுகம் கிடைக்கும். சாதுர்யமான பேச்சால் அனைவரையும் கவர்ந்திடுவீர்கள். செல்வ நிலை சீராக உயரும். அரசால் ஆதாயங்கள் ஏற்படும்.
மீனம்
pisces-meenam
சமாளிக்க முடியாத செலவுகள் ஏற்படும். நண்பர்களுடன் சுமுகமாக இருத்தல் அவசியம். கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புண்டு. வண்டி, வாகனங்களில் செல்கையில் எச்சரிக்கை தேவை.
தனுசு
sagittarius-thanusu
கல்வியில் வெற்றி பெற கடின உழைப்பு தேவை. கௌரவக் குறைவு ஏற்படாவண்ணம் பார்த்துக் கொள்வது சிறப்பு. மனைவி, மக்களின் உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை தேவை.
விருச்சிகம்
scorpio-viruchagam
எல்லா வளமும் பெறும் இனிய நாள். உல்லாசப் பயணங்கள் மூலம் உள்ளம் மகிழும். புதுப்பெண்கள் சிநேகமும், தனக்கெனத் தனி வீடு அமையும். குடும்பத்தில் சுபகாரியங்கள் குதுகலமாய் நிறைவேறும்.
கும்பம்
aquarius-kumbam
எடுத்த காரியங்கள் அனைத்திலும் எளிதில் வெற்றி கிடைக்கும். ஆடை, ஆபரணங்கள் சேரும். புதிய நண்பர்களைப் பெறுவீர்கள். மனைவியின் உதவி பெற்று மகிழ்வீர்கள். தன்னம்பிக்கை கூடும்.

قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post