சற்று முன் யாழ் அல்லைப்பிட்டியில் பற்றி எரியும் தொழிற்சாலை-வெளியாகிய புகையால் பல விபத்து-பலர் வைத்தியசாலையில்-விஷமிகள் வெறியாட்டம்..!{காணொளி}

 

யாழ்அல்லைப்பிட்டி அலுமினிய தொழிற்சாலை பகுதியில் விசமிகளால் தீ வைப்பு 

 புகை மண்டலமாக மாறி வீதி போக்குவரத்து நெரிசல், பாதைசாரிகள் சுவாசிக்க முடியாத நிலை ,மோட்டார் சைக்கிள்கள் விபத்து ஏற்பட்டு விபத்துக்குள்ளானவர்கள் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இது தொடர்பாக பிரதேச சபை தவிசாளருக்கு அறியப்படுத்தி துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.